பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நாளை(ஜூலை 14ம் தேதி) மற்றுமொரு சினிமா பிரமுகர் திருமணமும் நடக்கிறது. சுந்தர பாண்டியன் படத்தை இயக்கியவரும், தற்போது உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான எஸ்.ஆர்.பிரபாகரன் தனது அத்தை மகள் திவ்யாவை மணக்கிறார். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள விகிராண்ட் திருமண மண்டபத்தில் நடக்கும் திருமண விழாவில் சுந்தரபாண்டியன், கதிர்வேலன் காதல் படக் குழுவினர் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.