படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்த திரைப்படம் 'டாடா'. இப்படம் ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துருவ் விக்ரம், ஜீவா போன்ற நடிகர்களுடன் கணேஷ் கே பாபு அடுத்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தார்
இந்த நிலையில் கணேஷ் கே பாபு சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து தனது அடுத்த படத்திற்கான கதையை கூறி உள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
ஜெயம் ரவி தற்போது பிரதர், சீனி போன்ற படங்களில் நடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் ரிலீஸாக உள்ளன.