இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' | தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள் | மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.
இதனிடையே, தெலுங்கு நடிகரான ராம் சரண் சமீபத்தில் 'வாரிசு' படத்தைப் பார்த்து ரசித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் 'ஆர்சி 15' படத்தின் வேலைக்காக சென்னை வந்துள்ளார் ராம் சரண். அப்போது ராம் சரணுக்கு தனிப்பட்ட காட்சி ஒன்றைக் காட்டியிருக்கிறார் 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. 'ஆர் சி 15' படத்திற்கும் அவர்தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தைப் பார்த்த ராம் சரண் படம் சிறப்பாக இருப்பதாக படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.