2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஷ்யாம் சிங்கா ராய் படத்திற்கு பிறகு நானி 'அன்டே சுந்தரானிகி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீகாந்த் ஓடிலா 'தசரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் . மேலும் நடிகை சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் நானி, அலுக்கு லுங்கி, தாடி என புஷ்பா படத்தில் வரும் அல்லு அர்ஜூன் மாதிரியான தோற்றத்தில் உள்ளார். இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.