இன்னமும் இறுதி ஆகாத 'இளையராஜா' பயோபிக் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் மூன்று இளம் இயக்குனர்கள்! | குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? |
மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு அசோக் செல்வன், சமீரா ரெட்டி, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் நடிப்பில் மன்மத லீலை என்ற படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. மேலும் சென்னை -28 படம் தொடங்கி இதுவரை 9 படங்கள் இயக்கி இருக்கும் வெங்கட்பிரபு மன்மதலீலையை தனது பத்தாவது படமாக இயக்க போகிறார்.
தனது முதல் படம் தொடங்கி மாநாடு வரை எட்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க வைத்த இந்த வெங்கட் பிரபு, ஏற்கனவே தான் இயக்கி முடித்திருக்கும் பார்ட்டி படத்தை அடுத்து இப்போது இயக்கும் மன்மதலீலை படத்திற்கும் தனது தம்பியும் நடிகருமான பிரேம்ஜியை இசையமைக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.