என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பகத்பாசில், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் புஷ்பா.  இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு கடைசியாக நடந்து முடிந்தது. அல்லு அர்ஜூனுடன் இணைந்து சமந்தா நடனமாடியுள்ள அந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இது இந்த ஆண்டின் சிறந்த பார்ட்டி பாடலாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இந்த பாடலுக்கு சமந்தா கவர்ச்சியாக நடனமாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடலின் லிரிக் வீடியோ நாளை(டிச.,10) வெளியாகிறது. இதுதொடர்பாக  சமந்தா பாடல் காட்சியில் தோன்றும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படம் டிச., 17ல் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 
 
           
             
           
             
           
             
           
            