24 மணி நேர சாதனை : டாப் 5ல் இடம் பிடித்த 'அகாண்டா 2' டீசர் | 'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? |
மலையாளத்தில் மோகன்லால்-மீனாவை வைத்து இயககிய திரிஷ்யம்-2 படத்தை தெலுங்கில் வெங்கடேஷ்-மீனா கூட்டணியில் இயக்கியிருக்கிறார் ஜீத்துஜோசப். இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகள் முடிந்த நேரத்தில் கொரோனா இரண்டாவது அலை வந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆந்திராவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டதால் திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக்கை வெளியிடும் வேலைகளை தொடங்கி விட்டார்கள். அதன் முதல்கட்டமாக செப்டம்பர் 20-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு அப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிடுவதாக படத்தை தயாரித்துள்ள சுரேஷ் புரொடக்சன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.