‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் கொடூரமான உருவத்துடன் தோன்றிய கிளிக்கி மொழியில் காளகேயர் பாஷை பேசிய காளகேயர் தலைவன் படம் பார்த்தவர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார். உடல் மொழியிலும் வசனத்திலும் தன்னை ஒரு காளகேயனாகவே மாற்றியிருந்த அவர் தெலுங்கு நடிகர் பிரபாகர்..
தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் 'பரோல்' என்கிற படத்தில் 'புல்லட் ராகவன்' என்கிற பெயரில் வில்லனாக நடித்துள்ளார் பிரபாகர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான சரத் சந்தித் என்பவர் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக்கைதியாக நடிக்கிறார்.