Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரீ ரிலீஸ்க்கு தயாராகும் பிரேமம் படம்!

26 ஜன, 2024 - 02:38 IST
எழுத்தின் அளவு:
Premam-movie-getting-ready-for-re-release!

கடந்த 2015ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த படம் 'பிரேமம்'. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மலையாள பதிப்பில் சென்னையில் 100 நாட்கள் தியேட்டரில் ஓடியது.

சமீபகாலமாக தமிழில் ரீ ரிலீஸ் கலாசாரம் பெரிதளவில் பேசப்படுகிறது. இது தற்போது மலையாள சினிமாவில் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மலையாளத்தில் பிரேமம் படத்தை பிப்ரவரி மாதத்தில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். மலையாள பதிப்பில் சென்னையில் ஒரு சில தியேட்டர்களில் பிரேமம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தள்ளிப்போகிறதா ஜூனியர் என்டிஆர் படம்?தள்ளிப்போகிறதா ஜூனியர் என்டிஆர் ... ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் மோகன்லால் கலந்துகொள்ளாதது ஏன்? ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)