அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். பார்சிலோனா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கீர்த்தி சுரேஷும்,மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதாவும் திரைக்கு பின்னால் நல்ல தோழிகளாகவும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சர்காரு வாரிபாட்டா படத்தின் ஓப்பனிங் பாடல் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், அந்த செட்டுக்கு விசிட் அடித்த நம்ரதா, அங்கு கீர்த்தி சுரேசை சந்தித்து பேசியிருக்கிறார். அதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.