பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தெலுங்கு நடிகர் நானியின் அடுத்த படத்தை 'சாஹோ, ஓ.ஜி' ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இயக்குகிறார். இந்த படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்திற்கு 'பிளடி ரோமியோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் பிரித்விராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். பிரித்விராஜ் 'சலார், வாரணாசி' ஆகிய படங்களை தொடர்ந்து முக்கியமான தெலுங்கு படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார்.




