ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

'வாத்தி, லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களுக்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி தற்போது நடிகர் சூர்யாவின் 46வது படத்தை இயக்கி வருகிறார்.
இதைத்தொடர்ந்து வெங்கி அட்லூரி அடுத்து நடிகர் நானியை வைத்து ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தையும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளனர் என தகவல் பரவியதை தொடர்ந்து இப்போது கூடுதலாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




