ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
உலக அழகியான நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குழந்தை பிறப்பால் சினிமாவிற்கு சில காலம் முழுக்க போட்ட ஐஸ்வர்யா ராய், கடந்தாண்டு வெளியான ஜாஸ்பா படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தற்போது சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜாஸ்பா படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக விருது வழங்கப்பட்டது. இதை பிரபல நடிகை ரேகா, ஐஸ்வர்யா ராய்க்கு வழங்கினார். அப்போது விருது வழங்கியபோது, ரேகாவை அம்மா என்றே அழைத்தார் ஐஸ்வர்யா.
இதுப்பற்றி ஐஸ்வர்யா கூறும்போது... அம்மாவிடமிருந்து(ரேகா) இந்த விருதை பெறுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரேகா... இதைப்போன்று இன்னும் பல விருதுகளை ஐஸ்வர்யாவுக்கு நான் கொடுக்க நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.