பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தனுஷ் எழுதி, பாடியிருக்கும் கொலவெறி பாடலுக்கு ரூ.2 கோடி விலை பேசியிருக்கிறதாம் ஒரு நிறுவனம். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், நடிகர் தனுஷ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படம் 3. இப்படத்தில் இடம்பெறும் ஒய் திஸ் கொலவெறிடி பாடலை நடிகர் தனுஷ் எழுதி, பாடியிருக்கிறார்.
உலகப்புகழ்பெற்ற இந்த பாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ள அதே நேரத்தில், பல கவிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பட ரிலீசுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த ஒரு பாடலை மட்டும் ரூ,2 கோடிக்கு விலை பேசி வாங்கியிருக்கிறதாம் ஒரு பெரிய நிறுவனம்.