Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛குட் நைட்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன்

19 நவ, 2023 - 03:32 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-will-team-up-with-the-director-of-Good-Night

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‛அயலான்' படம் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராணுவம் தொடர்பான கதையில் இந்தபடம் உருவாகிறது. இதையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது புதிய படத்திற்காக கதை கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்போது குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயம் ரவியின் ‛பிரதர்' ரிலீஸ் எப்போது.?ஜெயம் ரவியின் ‛பிரதர்' ரிலீஸ் ... கேரளாவில் நடந்த கார்த்திகா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து கேரளாவில் நடந்த கார்த்திகா திருமணம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in