சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் |

தனுஷின் 51வது படமான 'குபேரா' படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். ஐதராபாத் , திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
தற்போது இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் குப்பை மேட்டில் சுமார் 10 மணி நேரமாக எந்தவிதமான முக கவசம் அணியாமல் அந்த காட்சியை நடித்து கொடுத்துள்ளார். இதனை படக்குழுவினர்களை சேர்ந்த அனைவரும் பாராட்டியுள்ளனர்.