Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மம்முட்டியின் கிறிஸ்டோபர் படத்தில் இணைந்த சினேகா!

22 டிச, 2022 - 05:03 IST
எழுத்தின் அளவு:
Sneha-joined-Mammootty's-Christopher!

2000ம் ஆண்டில் என்னவளே என்ற படத்தில் அறிமுகமானவர் சினேகா. அதன்பிறகு ஆனந்தம், பம்மல் கே. சம்பந்தம், உன்னை நினைத்து, வசீகரா என எல்லா படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு வேலைக்காரன், பட்டாஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள சினேகா, தற்போது மலையாளத்தில் மம்முட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் கிறிஸ்டோபர் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார்.

அது குறித்த ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ள அப்படக்குழு, சினேகா பீனா மரியம் என்ற கேரக்டரில் நடிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தை உன்னிகிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படம் விஜிலென்ஸ் காவலரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்கார் பட்டியலில் இடம் பிடித்த காந்தாரா, செல்லோ ஷோ, ஆர்.ஆர்.ஆர்!ஆஸ்கார் பட்டியலில் இடம் பிடித்த ... மாளவிகா மோகனனுக்கு நயன்தாரா கொடுத்த பதிலடி! மாளவிகா மோகனனுக்கு நயன்தாரா கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)