Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

விஜய்யின் மகனும் இறக்குமதியாகிறார்!

06 அக், 2018 - 19:56 IST
எழுத்தின் அளவு:
Vijay-son-in-cinema

விஜய்யின் மகன் சஞ்சய், விஜய் நடித்த, வேட்டைக்காரன் படத்தில், ஒரு பாடலில் நடித்தார். அதையடுத்து, எந்த படத்திலும் நடிக்காத அவர், இன்னும் சில ஆண்டுகளில், நாயகனாக சினிமாவில், 'என்ட்ரி' கொடுக்கப் போகிறார். தற்போது, 18 வயதாகும் சஞ்சய்க்கு, சினிமாவுக்கு தேவையான நடனம், சண்டை என அனைத்து கலைகளிலும் பயிற்சி கொடுத்து வருகின்றனர். மேலும், மெர்சல் படத்திற்கு பின், 'இளைய தளபதி' என்ற தன் பட்டத்தை, 'தளபதி' என்று மாற்றிய விஜய், 'இளைய தளபதி' பட்டத்தை, மகனுக்கு கொடுக்கப் போவதாகவும், கூறுகிறார்.

— சி.பொ.,


Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
13 அக், 2018 - 17:57 Report Abuse
 nicolethomson அய்யருங்களை எல்லாத்துக்கும் கூட்டம் போட்டு திட்டும் திகவினரே, எனக்கொரு டவுட்டு, அது எதுக்கு கருணாவின் மகன் தான் திமுகவின் தலைவன் ஆகணும், விஜய்யின் மகன் சினிமாவில் தான் இறங்கணும்? கோவில் அய்யரு மவன் பூசாரி ஆனா அவனுங்களை புடிச்சி வெச்சு கிழிக்குறோமே, இப்போ?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
12 அக், 2018 - 04:24 Report Abuse
meenakshisundaram தேவை இல்லை என்றே தோன்றுகிறது ,ஏனென்றால் நடிகர்களின் வாழ்வே நிலை அற்றது. வசதி அதிகம் உள்ள இவர்கள் நல்ல கல்வி கற்று நாட்டுக்கு உதவலாம் , Vijay தான் தான் படிக்க வில்லை (பிளஸ் 2 மட்டுமே கற்றவர்) தனது பிள்ளையை ஆவது நன்கு படிக்க வைக்கலாம்.
Rate this:
rishi - varanasi,இந்தியா
11 அக், 2018 - 15:57 Report Abuse
rishi ivan appan thollayea தாங்க முடியல இவன் வேற varana வாங்க நாங்க தன இளிச்சவா பயலுக நீங்க என்ன பஞ்ச் டயலாக் சொன்னாலும் பள்ள இல்லிச்சிகிட்டு கேட்டுஇருப்போம்
Rate this:
Varathappan Parthasarathy - Karur,இந்தியா
10 அக், 2018 - 14:42 Report Abuse
Varathappan Parthasarathy தம்பி விஜய் சினிமா உலகை தவிர தங்கள் மகனுக்கு வேறு உலகை காட்டலாமே .தொழில் ஒன்று செய்து நிறையப்பேருக்கு வேலை கொடுக்கலாமே .உடம்பால் மட்டும் பிழைக்க முடியும் என்று குறிகிய மனப்பான்மை .சிவகுமார் , விஜயகுமார் மற்றும் பலர் சினிமாவையே சுற்றுகின்றனர் .
Rate this:
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
09 அக், 2018 - 12:25 Report Abuse
samuelmuthiahraj எதிர் கருத்துக்கள் கூறலாம் ஆனால் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தாமல் கூறுவதுதான் நமது பண்பாட்டிற்கு நல்லது யாரையும் எப்போதும் ஏளனமாக மற்றும் உதாசீனமாக புண்படும் விதத்தில் எழுதி நமது தரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம் மனம் திறந்து எழுதியுள்ள இந்த கருத்தை மனப்பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் கருத்துரு வழங்கியுள்ளதை தவறாக எண்ணிட வேண்டாம்
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in