பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தனுஷ் நடிக்கும், வடசென்னை படத்தில், அமலாபால் மீனவ பெண்ணாக நடிப்பதாக, செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அப்படத்தின் இயக்குனரான வெற்றிமாறன், அதை மறுக்கிறார். 'அப்படத்தில், இதுவரை நடிக்காத, ஒரு வித்தியாசமான வடசென்னை பெண்ணாக நடிக்கிறார், அமலாபால். அக்கதாபாத்திரம், ஓரளவு கவர்ச்சியா கவும் இருக்கும்...' என்கிறார். முதல் மடைக்கு எரு போடு; கடை மடைக்கு வரப்புப் போடு!
— எலீசா.