குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஆக., 15) சுதந்திர தினத்தை முன்னிட்டும் தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - வேங்கை
மதியம் 03:00 - சந்திரமுகி
மாலை 06:30 - தெறி
கே டிவி
காலை 07:00 - இது என்ன மாயம்
காலை 10:00 - நானும் ரௌடி தான்
மதியம் 01:00 - நட்பே துணை
மாலை 04:00 - ஸ்பைடர்
இரவு 07:00 - அச்சம் என்பது மடமையடா
விஜய் டிவி
மாலை 03:00 - பரமபதம் விளையாட்டு
கலைஞர் டிவி
மதியம் 01:30 - அன்பிற்கினியாள்
மாலை 06:30 - சிவாஜி
ஜெயா டிவி
மதியம் 02:30 - பாகுபலி
மாலை 06:00 - கத்தி
கலர்ஸ் டிவி
காலை 07:00 - நட்புனா என்னானு தெரியுமா
காலை 09:30 - ராஜாவுக்கு செக்
மதியம் 01:00 - ஸ்டைல் (2016)
மாலை 04:30 - வர்மா
இரவு 08:00 - கடம்பன்
ராஜ் டிவி
காலை 09:00 - இதயத்தை திருடாதே
மதியம் 01:30 - கொலையுதிர் காலம்
இரவு 09:00 - எட்டுத்திக்கும் பற
பாலிமர் டிவி
மதியம் 01:05 - அப்பா
மாலை 04:00 - நிபுணன்
இரவு 07:30 - புலன் விசாரணை-2
வசந்த் டிவி
மதியம் 01:30 - அட்டு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - பாரத் எனும் நான்
மதியம் 12:00 - ஆக்ஷன்
மாலை 03:00 - துப்பாக்கி
மாலை 06:00 - என்ஜிகே
இரவு 09:00 - வார்
சன்லைப் டிவி
காலை 11:00 - அவளுக்கென்று ஓர் மனம்
மாலை 03:00 - அகத்தியர்
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - என் பேரு சூர்யா என் வீடு இந்தியா
காலை 10:30 - மிருகா
மாலை 06:00 - கர்ணன்
மெகா டிவி
பகல் 12:00 - பாரத விலாஸ்