சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(மே., 30) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - முதல்வன்
மதியம் 12:00 - கலகலப்பு
மதியம் 03:00 - ஆம்பள
மதியம் 06:30 - பைரவா
கே டிவி
காலை 07:00 - பம்மல் கே சம்பந்தம்
காலை 10:00 - மிரட்டல்
மதியம் 01:00 - ஆனந்தபுரத்து வீடு
மாலை 04:00 - வெனாம்
இரவு 07:00 - தெய்வத்திருமகள்
விஜய் டிவி
காலை 09:00 - ஜெய ஜானகி நாயகா
மதியம் 01:30 - அசுரன்
கலைஞர் டிவி
மதியம் 02:00 - சிலம்பாட்டம்
மாலை 06:30 - சிவாஜி
இரவு 10:00 - கூடல்நகர்
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - வேதாளம்
மாலை 06.00 - பாகுபலி
இரவு 10:00 - ஒரு தாய் மக்கள்
கலர்ஸ் டிவி
காலை 08:00 - ஹாலோமேன்
காலை 10:00 - நீ எங்கே என் அன்பே
மதியம் 01:00 - மதுர வீரன் (2018)
மாலை 04:00 - தாரை தப்பட்டை
ராஜ் டிவி
காலை 09:30 - காலமெல்லாம் காத்திருப்பேன்
மதியம் 01:30 - வீரா (1994)
இரவு 10:30 - நான் புடிச்ச மாப்பிள்ளை
பாலிமர் டிவி
மதியம் 01:05 - வீடு
மாலை 04:00 - ஏய் ஆட்டோ
இரவு 07:30 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:00 - மாற்றுப்பாதை
வசந்த் டிவி
காலை 09:30 - காதல் கசக்குதய்யா
மதியம் 01:30 - ராஜா நீ வாழ்க
இரவு 07:30 - ஏமாலி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - மானிடன்
மதியம் 12:00 - கூர்க்கா
மதியம் 03:00 - பரத் என்னும் நான்
மாலை 05:30 - சிங்கம்பேட்டை
இரவு 08:00 - ஜிக்சா
இரவு 10:00 - சங்கிலி புங்கிலி கதவ தொற
சன்லைப் டிவி
காலை 11:00 - திரிசூலம்
மாலை 03:00 - சித்தி
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - பலே வெள்ளையத் தேவா
காலை 10:00 - பிஸ்கோத்
மதியம் 01:30 - நெஞ்சம் மறப்பதில்லை (2021)
மாலை 04:30 - பலே கில்லாடி
இரவு 07:00 - கொடிவீரன்
மெகா டிவி
மதியம் 12:00 - நினைவுச் சின்னம்