மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மக்கள் தொலைக்காட்சியில் விரைவில் குழந்தைகளுக்கான புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. முற்றிலும் மாறுபட்ட இந்த நிகழ்ச்சிக்கு "குழந்தைகள் பாராளுமன்றம் என பெயரிட்டுள்ளனர். 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மாண்புமிகுக்களாக பதவியேற்க வருகிறார்கள். எல்லை பிரச்னை தொடங்கி, கொல்லைப்புற பிரச்னை வரை இங்கு அலசப்படும். இங்கு பட்ஜெட் தாக்கல் இருக்கும். ஆனால் பட்ஜெட்டை கிழித்து வீசும் தாக்குதல் இருக்காது. வெட்டியாக பேசாமல், வேட்டி கிழியாமல் வெளிநடப்பு செய்யாத வித்தியாசமான பாராளுமன்றம் இது, என்று மக்கள் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.