மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சின்னத்திரை சேனல் ஒளிபரப்பின் அடுத்தகட்ட வளர்ச்சி எச்டி எனப்படும உயர் தொழில்நுட்ப ஒளிபரப்பாகும். ஹை டெப்னீஷன் எனப்படும் இந்த தொழில்நுட்பத்தில் முன்னணி தொலைக்காட்சிகள் படங்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. வெளிநாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் அனைத்து ஆங்கில சேனல்களும் உயர்தொழில்நுட்பத்தில்தான் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி கடந்த 29ந் தேதி முதல் எச்டி தொழில்நுட்ப தரத்தில் ஒளிபரப்பை தொடங்கி உள்ளது. “முதல் கட்டமாக திரைப்படங்கள் மற்றும் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி', 'அச்சம் தவிர்' நிகழ்ச்சிகைள ஒளிபரப்புகிறது. பின்னர் இது படிப்படியாக அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என சேனல் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.