ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
வடஇந்தியாவில் தயாரிக்கப்படும் இந்தி மெகா சீரியல்களை தமிழில் டப் செய்து ஒளிபரப்புவதில் ராஜ், பாலிமர் சேனல்கள்தான் முன்னணி வகித்து வருகின்றன. இதில் ராஜ் டிவியைப்பொறுத்தரை சில நேரடி தமிழ் சீரியல்களையும் ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது பூவிழி வாசலிலே, மண் வாசனை, என் இனிய தோழியே, என் தங்கை, சிந்து பைரவி, அலைபாயுதே போன்ற மெகா தொடர்களை வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், விரைவில் ராஜ் தொலைக்காட்சியில் சபீதா என்கிற சபாபதி என்றொரு காமெடி நெடுந்தொடர் ஒளிபரப்பாக உள்ளதாம்.