மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பெங்களூரைச் சேர்ந்த பூஜா. தமிழ் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்த அவரை சினிமா கவர்ந்து விட்டது. காதலில் சொப்புவது எப்படி முதல் படம். சித்தார்த்தின் தோழியாக நடித்தார். அதன் பிறகு நண்பேன்டாவின் நயன்தாராவின் தோழி, இப்படி பல படங்களில் ஹீரோயின் தோழி, ஹீரோவின் தோழியாக நடித்தவருக்கு நல்ல அடையாளம் கொடுத்தது காஞ்சனா 2. அதில் சேனல் தொ-குப்பாளராகவே நடித்து, பயந்து மற்றவர்களையும் பயம் காட்டினார்.
இப்போது தனித்த கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். சாமியாட்டம் என்ற படத்தில் திருடியாக நடித்திருக்கிறார். அண்டகாரம் என்ற படத்தில் ஆர்.டி.ஓவாக நடித்திருக்கிறார். இதுதவிர களம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். விரைவில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது.