ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜுன் 8) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உன்னை நினைத்து
பகல் 03:00 - பைரவா
மாலை 06:30 - பாட்ஷா
கே டிவி
காலை 07:00 - ஆறாது சினம்
காலை 10:00 - அறம்
மதியம் 01:00 - பேட்ட
மாலை 04:00 - கொடி
இரவு 07:00 - இதயத்திருடன்
இரவு 10:30 - தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்
கலைஞர் டிவி
காலை 08:00 - குற்றம் குற்றமே
மதியம் 01:30 - பாண்டி
இரவு 07:00 - பிடி சார்
இரவு 10:00 - மகான்
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க 2
மதியம் 01:30 - கேப்டன் பிரபாகரன்
மாலை 06:30 - வசீகரா
இரவு 11:00 - கேப்டன் பிரபாகரன்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - வன்மம்
மதியம் 12:00 - ப்ரின்ஸ்
பகல் 03:00 - ப்ரமாஸ்திரா-1
மாலை 06:30 - நெற்றிக்கண் (2021)
இரவு 10:00 - சில நேரங்களில் சில மனிதர்கள் (2022)
ராஜ் டிவி
காலை 09:30 - அலை
மதியம் 01:30 - இரும்பு மனிதன்
இரவு 10:00 - நான் பாடும் பாடல்
பாலிமர் டிவி
காலை 10:00 - மதுமதி (2004)
மதியம் 02:00 - மணமகளே வா
மாலை 06:30 - தீர்ப்புகள் விற்கப்படும்
இரவு 11:30 - ராகவன்
வசந்த் டிவி
காலை 09:30 - நெஞ்சில் ஒரு ராகம்
மதியம் 01:30 - தம்பதிகள்
இரவு 07:30 - டீம் 5
விஜய் சூப்பர்
காலை 06:30 - ஹிட் : தி செகண்ட் கேஸ்
காலை 09:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மதியம் 12:00 - ஹிட்லர்
பகல் 03:00 - கில்லர்
மாலை 06:00 - ஈஸ்வரன்
இரவு 08:30 - செம்பி
சன்லைப் டிவி
காலை 11:00 - நவரத்தினம்
மாலை 03:00 - எமனுக்கு எமன்
ஜீ தமிழ்
மதியம் 01:30 - ராபின்ஹுட்
மாலை 04:30 - அன்னபூரணி
மெகா டிவி
மதியம் 12:00 - ராசுக்குட்டி
பகல் 03:00 - தீர்ப்புகள் திருத்தப்படலாம்