ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டாலே சில காதல் கதைகள் கிசுகிசுக்க ஆரம்பித்துவிடும். அந்த வகையில் இம்முறையும் ஏற்கனவே ரவீனா - மணி காதலிப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு காதல் ஜோடியாக நிக்சன் - ஐசுவும் சேர்ந்துள்ளனர். அதிலும், சமீபத்திய எபிசோடில் கண்ணாடி கதவில் மாறி மாறி முத்தமிட்டு கொள்வது போல் நிக்சன் - ஐசு செய்த ரொமான்ஸ் காட்சி தான் தற்போது ஹாட் டாபிக்காக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனைதொடர்ந்து இந்த முத்த காட்சியை எடிட் செய்து நீக்காமல் ஒளிபரப்பிய பிக் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.