சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்டோபர் 22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எஜமான்
மதியம் 03:00 - கருப்பன்
மாலை 06:30 - வேட்டைக்காரன் (2009)
கே டிவி
காலை 07:00 - வியாபாரி
காலை 10:00 - வால்டர்
மதியம் 01:00 - டகால்டி
மாலை 04:00 - அடுத்த சாட்டை
இரவு 07:00 - அயன்
இரவு 10:30 - ஆறாது சினம்
கலைஞர் டிவி
காலை 08:00 - பேய் மாமா
மதியம் 01:30 - வேல்
மாலை 06:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 10:00 - ஜகன் மோகினி
ஜெயா டிவி
காலை 09:00 - தலைநகரம்
மதியம் 01:30 - மதுர
இரவு 07:00 - பாகுபலி
இரவு 11:00 - மதுர
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:00 - பைட்டர்
காலை 08:00 - ஓபன் சீஸன்
காலை 10:00 - லேக் ப்ளேஸிட் வெர்ஸஸ் அனகோண்டா
மதியம் 12:00 - குங்பூ ஹஸில்
மதியம் 02:00 - கோடியில் ஒருவன்
மாலை 05:00 - எலி
இரவு 08:00 - லேக் ப்ளேஸிட் வெர்ஸஸ் அனகோண்டா
இரவு 10:00 - குங்பூ ஹஸில்
ராஜ் டிவி
காலை 09:00 - சிகரம்
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - கிளிப்பேச்சு கேட்க வா
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - ராஜமுத்திரை
மாலை 06:00 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - சபாஷ் ராமு
வசந்த் டிவி
காலை 09:30 - படகோட்டி
மதியம் 01:30 - சங்கே முழங்கு
இரவு 07:30 - வேட்டைக்காரன் (1964)
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - மாறன்
காலை 09:00 - மாநாடு
மதியம் 12:00 - காத்துவாக்குல ரெண்டு காதல்
மாலை 03:00 - பொன்மகள் வந்தாள்
மாலை 06:00 - பாகுபலி-2
இரவு 09:00 - தீரன் அதிகாரம் ஒன்று
சன்லைப் டிவி
காலை 11:00 - சங்கே முழங்கு
மாலை 03:00 - பலே பாண்டியா
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - வீரமே வாகை சூடும்
மதியம் 01:30 - அயோத்தி
மாலை 04:00 - மை டியர் பூதம்
மெகா டிவி
பகல் 12:00 - ராஜாவின் பார்வையிலே
பகல் 03:00 - சூரசம்ஹாரம்
இரவு 11:00 - ஆனந்தி