டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? |

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் 'தி ராஜா சாப்' எனும் படத்தில் நடித்துள்ளார். இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றது.
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபாஸ் உடன் இணைந்து 'கயல், பரியேறும் பெருமாள்' ஆகிய படங்களில் நடித்த கயல் ஆனந்தி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.