லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - அந்நியன்
மதியம் 03:00 - வேங்கை
மாலை 06:30 - சந்திரமுகி
இரவு 09:30 - ஏ-1
கே டிவி
காலை 07:00 - தடையறத் தாக்க
காலை 10:00 - மங்காத்தா
மதியம் 01:00 - நாடோடிகள்
மாலை 04:00 - வல்லவன்
இரவு 07:00 - ஈட்டி (2015)
இரவு 10:00 - ஜென்டில்மேன்
விஜய் டிவி
மாலை 03:00 - உடன் பிறப்பே
கலைஞர் டிவி
காலை 08:30 - வாரணம் ஆயிரம்
மதியம் 01:30 - குருவி
இரவு 06:30 - நட்புக்காக
ஜெயா டிவி
காலை 09:00 - வசீகரா
மதியம் 01:30 - மரியான்
மாலை 06:00 - காஷ்மோரா
இரவு 10:30 - தலைமுறைகள்
கலர்ஸ் டிவி
காலை 08:30 - நளனும் நந்தினியும்
காலை 11:30 - ப்ரேவ் ஸ்டார்ம்
மதியம் 01:30 - நடுவன்
மாலை 04:30 - தாரை தப்பட்டை
இரவு 07:00 - சின்ட்ரெலா
ராஜ் டிவி
காலை 09:00 - தோனி கபடி குழு
மதியம் 01:30 - நம்பியார்
இரவு 09:00 - 88
பாலிமர் டிவி
மதியம் 02:00 - பட்ஜெட் பத்மநாபம்
மாலை 06:00 - நிபுணன்
இரவு 11:30 - தேவராகம்
வசந்த் டிவி
காலை 09:30 - சின்னக்கண்ணம்மா
மதியம் 01:30 - தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
இரவு 07:30 - திருமலை தெய்வம்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - மான் கராத்தே
காலை 09:00 - பானுமதி
மதியம் 12:00 - சாமி-2
மாலை 03:00 - ஹலோ (2017)
மாலை 06:00 - ராஜா ராணி (2013)
இரவு 09:00 - மிஸ்டர்
சன்லைப் டிவி
காலை 11:00 - அன்புள்ள அப்பா
மாலை 03:00 - சித்தி
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - மெர்சல்
மாலை 03:00 - கர்ணன் (2021)
இரவு 09:30 - பிஸ்கோத்
மெகா டிவி
பகல் 12:00 - சிங்காரவேலன்
இரவு 08:00 - விருந்தாளி
இரவு 11:00 - தேர்த்திருவிழா