'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
மலையாளத்தில் மோகன்லால்-மீனாவை வைத்து இயககிய திரிஷ்யம்-2 படத்தை தெலுங்கில் வெங்கடேஷ்-மீனா கூட்டணியில் இயக்கியிருக்கிறார் ஜீத்துஜோசப். இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகள் முடிந்த நேரத்தில் கொரோனா இரண்டாவது அலை வந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆந்திராவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டதால் திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக்கை வெளியிடும் வேலைகளை தொடங்கி விட்டார்கள். அதன் முதல்கட்டமாக செப்டம்பர் 20-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு அப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிடுவதாக படத்தை தயாரித்துள்ள சுரேஷ் புரொடக்சன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.