Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தன் படங்களை தியேட்டர்களில் பார்க்காத மணிரத்னம்

08 ஜூலை, 2021 - 19:52 IST
எழுத்தின் அளவு:
Maniratnam-did-not-watch-his-movie-in-theatres

தமிழ் திரையுலகத்தில் முக்கியமான இயக்குனர் என இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் மணிரத்னம். கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தனது தனித்துவத்தையும் பெயரையும் இன்னமும் காப்பாற்றி வருகிறார்.

பொதுவாக ஒரு இயக்குனர் தனது படத்தை முடிப்பதற்குள் அதை பல முறை பார்த்துவிடுவார்கள். இருந்தாலும் தியேட்டர்களில் ரசிகர்களோடு அமர்ந்து பார்க்கும் போது தான் அந்தப் படத்தை இயக்கிய மொத்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியும்.

ஆனால், இயக்குனர் மணிரத்னம் தான் இயக்கிய படங்களை தியேட்டருக்குச் சென்று பார்த்து 25 வருடங்கள் ஆகிவிட்டதாம். தியேட்டர்களில் பார்க்கும் போது படத்தில் இருக்கும் தவறுகள் என்னவென்பது தெரிந்துவிடும், அதனால் தியேட்டர்களில் பார்ப்பதில்லை என அதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர்கள் கூட தங்கள் படங்களில் இருக்கும் தவறுகளைப் பற்றிப் பேசத் தயங்கும் போது, இத்தனை வருடங்களாக முன்னணி இயக்குனராக இருப்பவர் தன் படங்களில் தவறுகள் இருக்கும் என்பதை வெளிப்படையாகச் சொல்வதே பெரிய விஷயம்தான்.

மணிரத்னம் தற்போது 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படமாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வைரலாகும் சூர்யா - பிரயாகா புகைப்படம்வைரலாகும் சூர்யா - பிரயாகா ... அஜித் பாணியில் கார் ரேஸ் - நிவேதா பெத்துராஜ் வேற லெவல் அஜித் பாணியில் கார் ரேஸ் - நிவேதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

INNER VOICE - MUMBAI,இந்தியா
04 செப், 2021 - 08:21 Report Abuse
INNER VOICE அதற்காக அவர் புண்ணியம் செய்திருக்கிறார் என்று சொல்லலாமா ?
Rate this:
09 ஜூலை, 2021 - 17:44 Report Abuse
வினவு நாங்களும் தான், கடல் படத்த பார்த்த பிறகு!
Rate this:
09 ஜூலை, 2021 - 11:26 Report Abuse
எஸ் கிருஷ்ணன் எப்படியும் ஸ்க்ரீனில் ஒண்ணும் தெரியப்போறதில்லை. எதுக்கு போய் டைம் வேஸ்ட் பண்ணிட்டு. அந்தக் கஷ்டம் ரசிகனோடு போகட்டும் என்று தியேட்டர் பக்கம் போகாம இருந்திருப்பார்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09 ஜூலை, 2021 - 07:52 Report Abuse
Natarajan Ramanathan கேவலமான இவன் படம் ஒன்றுகூட இதுவரை பார்த்ததில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in