Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பூவே உனக்காக தொடரிலிருந்து அருண் விலகல்

04 ஜூன், 2021 - 17:00 IST
எழுத்தின் அளவு:
Arun-out-from-poove-unakkaga-serial

ரசிகர்களின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே உனக்காக. அருண், ராதிகா ப்ரீத்தி, ஸ்ரீனிஷ் அரவிந்த், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் 250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் நாயகனாக அருண் நடித்து வந்தார். தற்போது சீரியலில் இருந்து விலகி விட்டதாக அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: பூவே உனக்காக தொடரிலிருந்து நான் விலகுகிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனி என்னை நீங்கள் கதிர் கதாபாத்திரத்தில் பார்க்க முடியாது. இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவின்றி நான் இன்று இருக்கும் இந்த நிலைக்கு என்னால் வந்திருக்க முடியாது.

எனக்குத் தொடர்ந்து ஆதரவும் அன்பும் அளித்து வரும் எனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன். இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இதே தொடரில் நாயகியாக நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்ட்டன் மகள் ஜோவிகா விலகினார். அவர் விலகலுக்கான காரணத்தை நேரம் வரும்போது வெளிப்படையாக சொல்வேன் என்ற லிவிங்ஸ்டன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமன்னா நடித்த வெப் சீரிஸ் : நவம்பர் ஸ்டோரி டி.வியில் ஒளிபரப்பாகிறதுதமன்னா நடித்த வெப் சீரிஸ் : நவம்பர் ... ரோஜாவில் இருந்து விலகினார் ஷாமிலி ரோஜாவில் இருந்து விலகினார் ஷாமிலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Dr N K Chandrasekaran - Coimbatore ,இந்தியா
04 ஜூன், 2021 - 19:12 Report Abuse
Dr N K Chandrasekaran இந்த நாயகனை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்பதே பெரிய விஷயம். முகபாவங்களில் மாறுதலே இல்லாமல் ஒரு நடிகர். தொழிலை மாற்றிக் கொண்டால் நல்லது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in