புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
"சிந்து சமவெளி படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அமலாபாலுக்கு, அடுத்து நடித்த, "மைனா படம், ஒரு நல்ல, "இமேஜை கொடுத்தது. இதைத் தொடர்ந்து தக்க வைக்கும் வகையிலான படங்களில், அவர் நடித்து வருகிறார். ஆனால், தெலுங்கு சினிமாவில், கவர்ச்சி புயலாக களம் இறங்கியிருக்கிறார் அமலா. பாடல் காட்சிகளில், படு கவர்ச்சியான உடைகளை அணிந்து, அதிரடி ஆட்டம் போட்டு வரும் அவர், முத்தக்காட்சி, குளியல் காட்சி என, எதையும் விட்டு வைப்பதில்லை. இந்த, "தாராளம் காரணமாக, அவரின் படக் கூலியும், பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதோடு, தற்போது, பாலிவுட்டில் முகாமிட்டுள்ள தமன்னாவின் இடத்தை, விரைவில் அமலாபால் அபகரித்து விடுவார் என்ற பேச்சு அடிபடுகிறது.