பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பாகுபலி-2 விற்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் பாக்மதி. ஜனவரி 12ந்தேதி சங்கராந்திக்கு இந்த படம் வெளியாகயிருப்பதாக முன்பு கூறப்பட்டது. பின்னர், சங்கராந்திக்கு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் அனுஷ்காவின் பாக்மதி படத்தை ஜனவரி 26-ந்தேதிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்த படம் திரில்லர் கதையில் உருவாகி இருப்பதாகத்தான் இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது இந்த படத்தின் பிளாஷ்பேக்கில் அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது.