பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் படம் பாக்மதி. ஹாரர் கலந்த காமெடி கதையில் உருவாகியுள்ள இந்தப்படத்தை அசோக் என்பவர் இயக்கியுள்ளார். அனுஷ்கா உடன் ஆதி, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனுஷ்கா உடல் எடை அதிகரித்த காரணத்தினால் இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போய் தள்ளிப்போய், ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த படம் 2018 ஜனவரி மாதம் சங்கராந்திக்கு வெளியாகிறதாம். இந்த படத்திலும் பாகுபலி போன்று கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.