பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சின்ன குஷ்பு என, அழைக்கப்படும் ஹன்சிகா, ரோமியோ ஜூலியட், சேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. இவர் கடைசியாக, ஜெயம் ரவியுடன் நடித்த படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், பட வாய்ப்புகள் இல்லாததால், அவருக்கு திருமணம் செய்ய, பெற்றோர் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதை கேள்விப்பட்டதும், ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி பதறி போனார்.