புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
தன் ஒவ்வொரு படத்திலும், சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல், ரிஸ்க் எடுத்துவரும் அஜீத், "ஆரம்பம் படத்திலும், அசத்திஉள்ளாராம். "மங்காத்தாவை போலவே,இதிலும், பைக் ரேஸ் சண்டை காட்சிகள்உள்ளதாம். அதில், ரிஸ்க் எடுத்து நடித்து,படக் குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டாராம். இதையடுத்து நடிக்கும்,"விநாயகம் பிரதர்ஸ் படத்திலும், அதிரடியானசண்டை காட்சியொன்றில் நடித்துள்ளார்.
ஓடும்ரயில் மேல் நின்று, சண்டை போடுவது போல்அமைந்துள்ள இந்த காட்சியை, ஒடிசா-ஆந்திரா பார்டரில் உள்ள, ஒரு ரயில்நிலைய பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.மேலும், "ஆரம்பம் படத்தில் நடித்தபோதே,கால் வலியால் அவதிப்பட்டு வந்த அஜீத்,இந்தப் படம் முடிந்ததும், காலில் அறுவைசிகிச்சை செய்து கொள்ளப் போகிறாராம்.அதற்காக, ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டுவரை ஓய்வெடுக்கிறாராம். அதனால், "விநாயகம் பிரதர்ஸ் பொங்கலுக்குவெளியான பின் தான், அதற்கடுத்ததாக,புதிய படத்தில் நடிக்க, கதை கேட்பாராம்.