ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழில் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் ' டிராகன்'. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய பல தயாரிப்பு நிறுவனங்கள் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தற்போது டிராகன் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் ஹிந்தியில் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ரீமேக் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.