ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

தெலுங்கில் நின்னு கோரி, மஜிலி, குஷி போன்ற படங்களை இயக்கியவர் சிவா நிர்வாணா . இவரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆக காந்தாரா படத்தின் மூலம் பிரபலமான அஜனேஷ் லோகேஷ் என்பவர் இசையமைக்கிறார். ஆக் ஷன், த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படம் ஐயப்பன் சுவாமியை சுற்றி கதைகளம் நகர்கிறது என்கிறார்கள். இதனால் இந்த படத்திற்கு 'இருமுடி' என தலைப்பு வைத்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




