கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி |
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட படங்களை பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் அடுத்து ட்ரம் ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் என இரு நிறுவனங்கள் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க கோர்ட் ரூம் டிராமா ஜானரில் உருவாகிறது. இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார் என இன்று இந்த படத்தை புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.