'சர்தார் 2' படத்திலிருந்து யுவன் நீக்கம் ? | எல் 2 எம்புரான்: ஹிந்துக்கள் எதிர்ப்பு, 17 காட்சிகளை நீக்க முடிவு ? | முதன்முறையாக விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ் | மனோஜ் பாரதிக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா | திருவண்ணாமலை கிரிவலம் ; செருப்பு அணிந்து நடந்ததால் சர்ச்சையில் சிக்கிய சினேகா-பிரசன்னா | எந்த நேரத்திலும் எந்த வீட்டுக் கதவையும் தட்டி தண்ணீர் கேட்க முடியும் ; மஞ்சு வாரியர் | ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஆட்டோவில் ஏறி கிளம்பி சென்ற விக்ரம் | பிளாஷ்பேக்: விஜய்யை நினைத்து உருவாக்கிய விக்ரமனின் “உன்னை நினைத்து” | பிளாஷ்பேக்: 'சுகுமார்' என்ற பெயர் ராசியில் சொந்தப்படம் எடுத்த டி ஆர் மகாலிங்கம் | நீரும் நெருப்பும், அந்நியன், பிகில் - ஞாயிறு திரைப்படங்கள் |
முன்பெல்லாம் நட்பு வட்டாரத்துக்கு, தன் படக்கூலியை பெரிய அளவில் விட்டுக் கொடுத்து வந்துள்ளார், மூனுஷா நடிகை. ஆனால், சமீபகாலமாக படக்கூலி விவகாரத்தில் ரொம்பவே கறார் காட்டுகிறார், நடிகை.
குறிப்பாக, 'படம் திரைக்கு வந்த பின், வியாபாரம் செய்துவிட்டு சம்பளத்தை தருகிறோம்...' என, யாராவது சொன்னால், அவர் ஏற்பதில்லை. 'கிளைமாக்ஸ்' காட்சியில் நடிப்பதற்கு முன்பே மொத்த படக்கூலியையும் கொடுக்க வேண்டும் என, 'கட் அண்டு ரைட்'டாக பேசுகிறார், மூனுஷா நடிகை.