மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காளி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (மார்ச் 30) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தாமிரபரணி
மதியம் 03:00 - புலிக்குத்தி பாண்டி
மாலை 06:30 - பிகில்
கே டிவி
காலை 10:00 - வாத்தியார்
மதியம் 01:00 - அந்நியன்
மாலை 04:00 - நானே வருவேன்
இரவு 07:00 - தேவி
இரவு 10:30 - நாங்க ரொம்ப பிஸி
விஜய் டிவி
மாலை 04:30 - மாமன்னன்
கலைஞர் டிவி
மதியம் 01:30 - ப்ளு ஸ்டார்
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - சிம்மாசனம்
மாலை 06:30 - மதுர
இரவு 11:00 - சிம்மாசனம்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - ஜிகர்தண்டா
மதியம் 12:30 - கே டி கருப்பு துரை
மாலை 03:30 - அர்ஜுன் வர்மா
ராஜ் டிவி
காலை 09:30 - டபுள்ஸ்
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - நான் புடிச்சு மாப்பிள்ளை
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 - ஆசை
வசந்த் டிவி
மதியம் 01:30 - பாதகாணிக்கை
இரவு 07:30 - பயணிகள் கவனிக்கவும்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஆக்ஷன்
மதியம் 12:00 - ரோமியோ
மதியம் 03:00 - கடாவர்
மாலை 06:00 - விருமன்
இரவு 09:00 - திருமுருகன்
சன்லைப் டிவி
காலை 11:00 - நீரும் நெருப்பும்
மாலை 03:00 - கோமாதா என் குலமாதா
ஜீ தமிழ்
மதியம் 03:00 - இப்படிக்கு என் காதல்
மெகா டிவி
மதியம் 12:00 - கழுகு (1981)
மதியம் 03:00 - வணக்கம் வாத்தியாரே