பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிசம்பர் 7) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சந்தோஷ் சுப்ரமணியம்
மதியம் 03:00 - வைகுண்டபுரம்
மாலை 06:30 - சண்டக்கோழி-2
கே டிவி
காலை 07:00 - தித்திக்குதே...
காலை 10:00 - திண்டுக்கல் சாரதி
மதியம் 01:00 - மாப்பிள்ளை (1989)
மாலை 04:00 - கிடாரி
இரவு 07:00 - பொல்லாதவன் (2007)
இரவு 10:30 - வாகை சூடவா
கலைஞர் டிவி
காலை 08:00 - கச்சேரி ஆரம்பம்
காலை 11:00 - நாச்சியார்
மதியம் 01:30 - மருதமலை
இரவு 07:00 - சிவாஜி
இரவு 10:30 - சேவல்
ஜெயா டிவி
காலை 09:00 - போக்கிரி ராஜா (2016)
மதியம் 01:30 - சிவகாசி
மாலை 06:30 - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...
இரவு 11:00 - சிவகாசி
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - மனிதன் (2016)
காலை 12:30 - ஒரு அடார் லவ்
மதியம் 03:00 - காற்றின் மொழி
இரவு 07:30 - சிவனுடுக்கை
இரவு 10:30 - ஒரு எமனின் காதல் கதை
ராஜ் டிவி
காலை 09:30 - கடலை
மதியம் 01:30 - நான் மகான் அல்ல (1984)
இரவு 09:00 - மதராஸி
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - பூவிழி ராஜா
மாலை 06:30 - தீர்ப்புகள் விற்கப்படும்
இரவு 11:30 - பாலைவன ரோஜா
வசந்த் டிவி
காலை 09:30 - எதிர்காற்று
மதியம் 01:30 - படகோட்டி
இரவு 07:30 - தந்துவிட்டேன் என்னை
விஜய் சூப்பர்
காலை 06:00 - ஆக்ஷன்
காலை 09:00 - ஜாக்பாட்
மதியம் 12:00 - ஜோ
மதியம் 03:00 - வீரசிம்மா ரெட்டி
மாலை 06:00 - கடைக்குட்டி சிங்கம்
இரவு 09:00 - பெரிய வீட்டுப் பையன்
சன்லைப் டிவி
காலை 11:00 - நல்ல நேரம்
மாலை 03:00 - பார்த்தால் பசிதீரும்
ஜீ தமிழ்
மதியம் 02:30 - ராபின்ஹுட்