சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி | 'டப்பா - ஆன்ட்டி' ரோல் சர்ச்சை…'அந்த' நடிகை மன்னிப்பு கேட்டார், சிம்ரன் | ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? |
தமிழகத்தில் சுமார் 1000 தியேட்டர்கள் உள்ளன. முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்கள் தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும். ஆனால், மற்ற மொழிகளிலிருந்து டப்பிங் ஆகி வரும், குறிப்பாக தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வரும் படங்களுக்கு அவ்வளவு தியேட்டர்கள் கிடைக்காது.
ஆனால், முதல் முறையாக தமிழ்ப் படங்களுக்கு இணையாக 'புஷ்பா 2' படம் இன்று(டிச., 5) வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களில் இப்படத்தைத் திரையிட்டுள்ளார்கள். மற்ற மொழிகளிலிருந்து இங்கு டப்பிங் ஆகி வரும் ஒன்று இவ்வளவு தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறை.
படத்திற்கான முன் பதிவு சுமாராக இருந்தாலும் படத்திற்கான விமர்சனங்கள் வந்த பிறகு வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.