ஜூலை 5ல் 5 சிறிய படங்கள் மட்டுமே ரிலீஸ் | 'விடாமுயற்சி' முதல் பார்வை : விதவிதமான விமர்சனங்கள் | மூன்று படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் தோன்றும் விஜயகாந்த் | கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன் : பாடலாசிரியர் விவேகா வெளியிட்ட பதிவு | கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | கெட்டவனை அழிக்ககூடாது, கெட்டதைத்தான் அழிக்க வேண்டும் : விஜய் ஆண்டனி | 'நாகினி' ஹினா கானுக்கு புற்றுநோய் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சோனாக்ஷி படம் | மம்தா மோகன்தாஸிற்கு சரும நோய் பாதிப்பு | டிஜிட்டலில் ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் தேவதூதன் |
மலையாள இயக்குனர் டி.வி.ரஞ்சித் இயக்கி உள்ள படம் 'ஒரு பாரத சர்க்கார் உல்பன்னம்'. இதில் சுபிஷ் சுதி, ஷெல்லி, கவுரி கிஷன், அஜு வர்கீஸ், வினீத் வாசுதேவ் மற்றும் ஜாபர் இடுக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜ்மல் ஹஸ்புல்லா இசையமைத்துள்ளார். வரும் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் தணிக்கை குழுவின் பார்வைக்கு சென்றபோது படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தின் தலைப்பில் உள்ள 'பாரத' என்பதை நீக்க வேண்டும், அப்படி நீக்கினால்தான் சான்றிதழ் தருவோம் என்று கூறிவிட்டார்கள். படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் வேறு வழியின்றி தயாரிப்பு பாரத என்ற பெயரை நீக்கி படத்தை வெளியிடுகிறது.