காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
போயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி, ஸ்ரீ லீலா, கவுதமி, சாயி மஞ்ராகர்,ஸ்ரீ காந்த், இந்தரஜா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கந்தா'. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் வாரியம் 'யு/ஏ' அளித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். வழக்கமான போயபட்டி சீனு படங்களில் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியுள்ளது போல் இப்படத்திலும் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.