குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? |
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது தயாரிப்பு நிறுவனம் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் படமாக தயாராகி வரும் படம் 'எல் ஜி எம்'. ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர், பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா வருகின்ற ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இதில் மகேந்திர சிங் தோனி அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி இருவரும் கலந்து கொள்கின்றனர் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.