Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சுதீப்பிற்கு புதிய பதவி

07 ஏப், 2023 - 15:22 IST
எழுத்தின் அளவு:
New-post-to-Kiccha-sudeep

முன்னணி கன்னட நடிகர் கிச்சா சுதீப். நான் ஈ, புலி படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். சமீபத்தில் 'விக்ராந்த் ரோணா, கப்ஜா' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது 'லக்கிமேன்' படத்தில் சிவராஜ்குமாருக்கு வில்லனாக நடித்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் அனுதாபியான கிச்சா சுதீப், வருகிற கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜவுக்கு பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கிச்சா சுதீப் கர்நாடக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் புண்யகோடி தத்து யோஜனா (பசு தத்தெடுப்புத் ) திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். "பசுக்களை பராமரிக்கவும், கோசாலைகளை விரிவுபடுத்தவும் மக்கள் அரசுடன் கைகோர்த்து செயல்படும் ஒரு வாய்ப்பாக இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை பிரபலப்படுத்த நடிகர் கிச்சா சுதீப்பை நாங்கள் தூதராக இணைத்துள்ளோம். சுதீப் புண்யகோட்டி தத்து யோஜனாவை மாநிலம் முழுவதும் பரப்ப உதவுவார்” என்று துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இனி காமெடி படங்களை இயக்க போவதில்லை : பிரியதர்ஷன் அதிரடி முடிவுஇனி காமெடி படங்களை இயக்க போவதில்லை : ... 72 வயதில் இயக்குனராக மாறும் சிபிஐ பட கதாசிரியர் 72 வயதில் இயக்குனராக மாறும் சிபிஐ பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

M Ramachandran - Chennai,இந்தியா
08 ஏப், 2023 - 17:29 Report Abuse
M  Ramachandran அவர்கள் விருப்பம் மக்களுக்கா உண்மையாகா உழைத்தால் பெருமை படவேண்டும் . முன்பு கொரானா காலத்தில் மும்பையை வாசியான சிநிமா வில்லனாக நடித்தவர் தன சோதைய்ய அடகு வைத்து மாக்களுக்க உதவினார் அவர் மக்கள் நண்பனாக உதவினார் ஆனால் ஒரு குடும்ப அரசியல் கட்சி அவர் சீதா உதவியாய்ய்ய பணமாக தங்களுக்கு கொடுக்க வேண்டு மென்று கூறினார்கள் அதனால் அவர் உதவியாய் வேண்டாம் எட்ன்று கூறி விட்டார்கள் ஆனால் உனக்வு கொடுத்து மும்பையிலிருந்து மற்ற இந்திய நகரங்களுக்கு செல்லா வானவூர்திகள் அல்லது பேருந்துகள் வாடகைக்கெடுத்து அதன் மூலம் சாதாரண கூலி தொளிலாளலாற்கல்லை அனுப்பி வைத்தார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in