பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அன்னக்கிளி, இளையராஜா | ஜெயசூர்யாவின் ஆடு 3 படப்பிடிப்பு துவங்கியது | ரஜினியின் நடிப்பை பார்த்துவிட்டு சத்யராஜ் சொன்ன வார்த்தை ; சிலிர்க்கும் லோகேஷ் கனகராஜ் | கேரளாவில் ரூ.100 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம் 'தொடரும்' | அது உதவி இயக்குனரின் வேலை ; மோகன்லால் குறித்து பிரமிக்கும் தொடரும் நடிகை | நிவின்பாலி அல்ல.. அது நான் தான்.. ; தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சின் ரகசியத்தை உடைத்த நடிகர் | 'மாமன்' படம் மூலம் வசனகர்த்தாவாக மாறிய ஈரோடு மகேஷ்i | ஆகஸ்ட்டில் துவங்கும் 'சார்பட்டா பரம்பரை 2' படப்பிடிப்பு | பிளாஷ்பேக்: புதுக்கோட்டை தந்த புதுமை நாயகன் ஏ வி எம் ராஜன் | அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? |
அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் நடித்திருந்த படம் டிரிக்கர். டொனியன் சோஸ்லே இயக்கி இருந்தார், ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பபட்டுள்ள இப்படம் கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படம் வருகிற 14-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி 20 நாளில் ஓடிடி தளத்தில் வெளியாவது தியேட்டர் அதிபர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.